பொது » ஆளுங்கட்சிக்கு பணியாத மதுரை கலெக்டர் மாற்றம் | Madurai Collector Change | Nagarajan | Dinamalar ஜூன் 05,2019 00:00 IST
மதுரையில் இரண்டாண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஆவணங்களை துாசு தட்டி எடுத்து, தகுதியான 1,560 பேரை அங்கன்வாடி மையங்களில் நியமித்து கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். ஆளுங்கட்சியினர் தனித்தனியாக அளித்த பட்டியல்களை புறந்தள்ளி, இருநாட்களுக்கு முன் தினம், இரவோடு இரவாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்ட 1,560 பேரும், செவ்வாயன்று காலை பணியில் சேர்ந்தனர். அதிர்ச்சியுற்ற ஆளுங்கட்சியினர் தலையீட்டால் கலெக்டர் நாகராஜன் உடனடியாக மாற்றப்பட்டார்.
வாசகர் கருத்து