Advertisement

சிறப்பு தொகுப்புகள் » அழிவில் இருந்து தப்புமா அமராவதி ஜூன் 05,2019 19:17 IST

சிறப்பு தொகுப்புகள் » அழிவில் இருந்து தப்புமா அமராவதி ஜூன் 05,2019 19:17 IST

கரூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது அமராவதி ஆறு. ஆனால், அமராவதி ஆற்றின் தற்போதைய நிலை, பலரையும் அச்சம் கலந்த கவலையடைய வைத்துள்ளது. கரூர் நகரில் ஓடும் அமராவதி ஆற்றில், எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் கழிவுகளே தென்படுகின்றன. பிளாஸ்டிக் மீதான தடை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை அமராவதியே நமக்கு அழுத்தமாய் சொல்கிறது. கரூர் நகராட்சியின் சாக்கடை கழிவுநீரும் அமராவதி ஆற்றில் நேரடியாக கலப்பதால், கழிவு நீர் ஓடும் கால்வாயாக மாறியிருக்கிறது. சாயப்பட்டறைகள் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், ஆற்று நீரின் நிறம் மாறியுள்ளது. விஷத்தன்மை கொண்ட சாயக்கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மணற்கொள்ளையாலும் ஆற்றின் இயல்பு தன்மை மாறி, நிலத்தடி நீர்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு, சாக்கடை கழிவு, சாயக்கழிவு, மணற்கொள்ளையால் பாதிக்கப்பட்ட அமராவதி ஆற்றை காக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இனியும் விழித்துக் கொண்டு செயல்படாவிட்டால், அது மனித குலத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:19 ராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது

ராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது

play button 03:02 என்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா?

என்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா?

play button 01:15 குஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்

குஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்

play button 04:03 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | Short News Round Up | Dinamala

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | Short News Round Up | Dinamala

play button 01:33 விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-12-2019 | Sports Roundup | Dinamalar

play button 08:28 தேவதைகளை  தொட்டால் சுடவேண்டும்

தேவதைகளை தொட்டால் சுடவேண்டும்

play button 00:24 ஐதராபாத் என்கவுன்டர்  சுப்ரீம் கோர்ட் விசாரணை

ஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை

play button 01:18 முஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி

முஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி

play button 00:42 தடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்

தடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்

play button 01:44 'தூய்மை  இந்தியா'வுக்கு  உதவும்  இட்லிகடை

'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை

play button 01:46 திமுகவின் நாடகத்துக்கு முடிவு

திமுகவின் நாடகத்துக்கு முடிவு

play button 01:39 மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்

மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்

play button 01:14 PSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்!

PSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்!

play button 00:52 காஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்

காஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்

play button 07:44 E - வேஸ்ட் பயங்கரம்!

E - வேஸ்ட் பயங்கரம்!

play button 01:15 தொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்

தொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்

play button 03:13 திருநங்கைகள் தேசிய குறும்பட விழா

திருநங்கைகள் தேசிய குறும்பட விழா

play button 01:08 எப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி?

எப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி?

play button 01:42 புதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்

புதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்

play button 04:15 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X