விளையாட்டு » மாநில டென்னிஸ்: ரோகித் சாம்பியன் ஜூன் 09,2019 19:15 IST
கோவை லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 12 வயது மாணவர்கள் பிரிவு இறுதிப்போட்டியில், ரோகித் ஹரிபாலாஜி, பார்த்திபனை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
வாசகர் கருத்து