விளையாட்டு » சர்வதேச போட்டியிலிருந்து யுவராஜ் ஓய்வு ஜூன் 10,2019 17:50 IST
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த 2000ம் ஆண்டு ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணியில் களம் இறங்கினார். அவர் 2017 ம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் புற்று நோயால் அவதிப்பட்ட யுவராஜ், அதிலிருந்து மீண்டு வந்து சர்வதேச போட்டியில் கலக்கினார். ஐபிஎல் போட்டியிலும் கலந்து கொண்டு ரன்களை குவித்தார் யுவராஜ்.
வாசகர் கருத்து