Advertisement

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 10-06-2019 | Sports Roundup | Dinamalar ஜூன் 10,2019 18:00 IST

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 10-06-2019 | Sports Roundup | Dinamalar ஜூன் 10,2019 18:00 IST

ஆஸி.,யை வீழ்த்தியது இந்தியா லண்டனில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் ஷிகர் தவான் 117, ரோகித் சர்மா 57, கேப்டன் விராத் கோஹ்லி 82 ரன் எடுத்து கைகொடுக்க இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 56, ஸ்டீவ் ஸ்மித் 69, அலெக்ஸ் கேரி 55 ரன் எடுத்து ஆறுதல் தந்த போதும், 50 ஓவரில் 316 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பிரெஞ்ச் ஓபன்: நடால் சாம்பியன் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர். இதில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 12வது முறையாக கோப்பை வென்றார். இது, இவரது 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ----- யுவராஜ் சிங் ஓய்வு இந்திய அணியின் 'ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டு கென்ய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். கடந்த 2011ல் நடந்த உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற இவர், 2012ல் நுரையீரல் கேன்சரால் அவதிப்பட்டார். கடைசியாக 2017ல் விண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். பிரிமியர் தொடரில் பஞ்சாப், டில்லி, புனே, பெங்களூரு, ஐதராபாத், மும்பை அணிகளுக்காக பங்கேற்றார். இந்திய அணியில் இடம் கிடைக்காத காரணத்தினால், சர்வதேச கிரிக்கெட் மற்றும் பிரிமியர் அரங்கில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கனடா 'பார்முலா-1': ஹாமில்டன் சாம்பியன் கனடாவில் நடந்த 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 29 நிமிடம், 07.084 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, இந்த சீசனில் இவரது 5வது பட்டம். இதற்கு முன், பக்ரைன், சீனா, ஸ்பெயின், மொனாகோ தொடர்களில் கோப்பை வென்றிருந்தார். 'பெராரி' அணியின்


play button 00:35 ரயிலை கவிழ்க்க சதி?; பீகார் இளைஞர்கள் கைது

ரயிலை கவிழ்க்க சதி?; பீகார் இளைஞர்கள் கைது

play button 00:31 பள்ளிகளுக்கான விளையாட்டு

பள்ளிகளுக்கான விளையாட்டு

play button 01:24 பழையாரில் பதற்றம்

பழையாரில் பதற்றம்

play button 01:04 ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:29 பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

play button 01:14 செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து  தவிக்கும் மக்கள்

செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்

play button 00:32 மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

play button 00:23 டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

play button 00:31 ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

play button 00:27 வக்கீல்களுக்கான நடை போட்டி

வக்கீல்களுக்கான நடை போட்டி

play button 00:33 மாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ.,  யுனைடெட் வெற்றி

மாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி

play button 00:57 ஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி

ஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி

play button 00:30 ஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ..,  சின்மயா வெற்றி

ஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி

play button 03:05 ஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்

ஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்

play button 01:22 விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

play button 02:09 எது இந்தி திணிப்பு?  நிர்மலா விளக்கம்

எது இந்தி திணிப்பு? நிர்மலா விளக்கம்

play button 05:46 குழந்தை கடத்தல்  சிக்கினார் அம்பிகா  படிப்பினை என்ன?

குழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன?

play button 01:03 முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்

முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்

play button 01:02 முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X