Advertisement

சம்பவம் » நிருபர் வாயில் சிறுநீர் கழித்த ரயில்வே போலீஸ் ஜூன் 12,2019 15:00 IST

சம்பவம் » நிருபர் வாயில் சிறுநீர் கழித்த ரயில்வே போலீஸ் ஜூன் 12,2019 15:00 IST

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் செவ்வாயன்று ஒரு ரயில் தடம் புரண்டது. அதை தனியார் டிவி சேனல் நிருபர் அமித் சர்மா படம்பிடித்தார். அப்போது அங்கு வந்த ரயில்வே போலீசார் அமித் சர்மாவை சுற்றி வளைத்து சரமாரி தாக்கினர். கேமரா உடைந்தது. செல்போனை பறித்தனர். ''போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பிறகும் சித்ரவதை தொடர்ந்தது; என் வாயில் போலீசார் சிறுநீர் கழித்தனர்'' என, நிருபர் அமித் சர்மா கூறினார். இந்த விவகாரம் மேலதிகாரிகளின் கவனத்துக்கு போனதும் அமித் சர்மா விடுவிக்கப்பட்டார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:28 செல்போன்  கண்டுபிடிச்சவரை தூக்கி போட்டு  மிதிக்கணும்  அமைச்சர் ஆவேசம்

செல்போன் கண்டுபிடிச்சவரை தூக்கி போட்டு மிதிக்கணும் அமைச்சர் ஆவேசம்

play button 04:19 ராணுவம் குவிப்பு  செல்ஃபோன் துண்டிப்பு  என்னாவது மக்கள்?

ராணுவம் குவிப்பு செல்ஃபோன் துண்டிப்பு என்னாவது மக்கள்?

play button 06:12 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:48 கால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி

கால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி

play button 00:42 யோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

யோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

play button 01:10 சபரிமலை வழக்கு: 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை வழக்கு: 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

play button 01:38 பாத்திமா மெசேஜ்கள் உண்மையா, இல்லையா?

பாத்திமா மெசேஜ்கள் உண்மையா, இல்லையா?

play button 02:47 கோர்ட்  சொன்னது சரியா? | sabarimala verdict

கோர்ட் சொன்னது சரியா? | sabarimala verdict

play button 00:50 எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அமைச்சர் கோரிக்கை

எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அமைச்சர் கோரிக்கை

play button 00:58 மயூரநாதர் திருக்கல்யாணம்

மயூரநாதர் திருக்கல்யாணம்

play button 01:03 குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா

play button 01:41 அடம்புடிச்சாதான் அது குழந்தை

அடம்புடிச்சாதான் அது குழந்தை

play button 01:19 இன்றைய தியாகிகள் நாளைய மந்திரிகள்

இன்றைய தியாகிகள் நாளைய மந்திரிகள்

play button 01:45 விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 02:03 ரபேல் வழக்கு; அரசுக்கு 2-வது நற்சான்றிதழ்

ரபேல் வழக்கு; அரசுக்கு 2-வது நற்சான்றிதழ்

play button 04:45 சபரிமலை: அடுத்து என்ன நடக்கும்?

சபரிமலை: அடுத்து என்ன நடக்கும்?

play button 00:59 ஆய்வுக்கு பின்பே நீலகிரியில் கட்டுமானத்திற்கு அனுமதி

ஆய்வுக்கு பின்பே நீலகிரியில் கட்டுமானத்திற்கு அனுமதி

play button 02:25 அமைச்சர் விஜயபாஸ்கர் கவர்ச்சியானவர் : மயங்கிய டீன்

அமைச்சர் விஜயபாஸ்கர் கவர்ச்சியானவர் : மயங்கிய டீன்

play button 01:49 ராகுல் ஜாக்கிரதை! சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ராகுல் ஜாக்கிரதை! சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

play button 00:18 மாவட்ட விளையாட்டு போட்டிகள்

மாவட்ட விளையாட்டு போட்டிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X