Advertisement

சம்பவம் » கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது ஜூன் 14,2019 11:00 IST

சம்பவம் » கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது ஜூன் 14,2019 11:00 IST

அரக்கோணம் அருகேயுள்ள மின்னல் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி. தனியார் தொழிற்சாலை ஊழியரான இவர், பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் பார்த்தீபன் ஆகிய இருவரும் தட்சணாமூர்த்தியிடம் தங்களை ஏற்றி செல்லுமாறு கூறினர். தட்சணாமூர்த்தி ஏற்றாமல் சென்றுவிட்டதால் ஆத்திரமடைந்த வினோத்தும் பார்த்தீபனும் 12-.5-.2019 அன்று தட்சணாமூர்த்தியை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்தனர். அரக்கோணம் தாலுக்கா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்பகுதி மக்கள், கொலையாளிகளை கைது செய்யவேண்டும் என போராட்டம் நடத்தியதால் இரண்டு நாட்களுக்கு பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தது. இந்த நிலையில் கலெக்டரின் பரிந்துரையின்படி வினோத், பார்த்தீபன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


play button 03:29 பில்லி சூனியம்  25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது ?| Black magic | 25feet pit |TB chatram

பில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது ?| Black magic | 25feet pit |TB chatram

play button 00:54 ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

play button 00:50 முத்தலாக்; மனைவியை எரித்த கணவன்

முத்தலாக்; மனைவியை எரித்த கணவன்

play button 00:37 குறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'

குறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'

play button 01:18 நீரை சேமிக்க  வழி சொல்லும்  பள்ளி மாணவர்

நீரை சேமிக்க வழி சொல்லும் பள்ளி மாணவர்

play button 04:43 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-08-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-08-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:37 காஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்

காஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்

play button 01:34 மழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு

மழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு

play button 00:44 துலுக்காணத்தம்மன் கோயில் ஆடி திருவிழா

துலுக்காணத்தம்மன் கோயில் ஆடி திருவிழா

play button 00:27 குறுமைய கபடி; சி.சி.எம்.ஏ., வெற்றி

குறுமைய கபடி; சி.சி.எம்.ஏ., வெற்றி

play button 00:49 மாணவிகள் கிரிக்கெட்  விவேகானந்தா வெற்றி

மாணவிகள் கிரிக்கெட் விவேகானந்தா வெற்றி

play button 00:22 குறுமைய தடகளம்; தடம் பதிக்கும் வீரர்கள்

குறுமைய தடகளம்; தடம் பதிக்கும் வீரர்கள்

play button 01:07 பால் கொள்முதல் விலைஉயர்வு பிரச்னையில்லை

பால் கொள்முதல் விலைஉயர்வு பிரச்னையில்லை

play button 00:55 புறம்போக்கு எரிச்சல் :திருநாவுக்கரசர் கோபம்

புறம்போக்கு எரிச்சல் :திருநாவுக்கரசர் கோபம்

play button 00:48 உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதே திமுகதான்; அமைச்சர் தடாலடி

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதே திமுகதான்; அமைச்சர் தடாலடி

play button 00:35 வேர்களுக்கு இடையே வீசப்பட்ட பெண் குழந்தை

வேர்களுக்கு இடையே வீசப்பட்ட பெண் குழந்தை

play button 03:10 2020ல் ரஜினிகாந்தின் 2 படங்கள் ரிலீஸ்

2020ல் ரஜினிகாந்தின் 2 படங்கள் ரிலீஸ்

play button 01:57 சொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்

சொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்

play button 01:42 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-08-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-08-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:25 வெள்ளத்தில் சிக்கியவர்கள்  மீட்ட விமான படையினர்

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்ட விமான படையினர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X