Advertisement

பொது » கோரையாற்றில் 7 தடுப்பணைகள்! ஜூன் 17,2019 15:14 IST

பொது » கோரையாற்றில் 7 தடுப்பணைகள்! ஜூன் 17,2019 15:14 IST

பொள்ளாச்சியில் மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் கோரையாற்றின் குறுக்கே, சேர்வைக்காரன் புதூரில், 2 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதை பார்வையிட்ட பின் பேசிய சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன், இந்த தடுப்பணையால், மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கிவைத்து, இப்பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கும், கிராம மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார். மேலும், அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் விதமாக கோரையாற்றின் குறுக்கே மேலும் 6 தடுப்பணைகள் கட்டி மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:40 9வது சர்வதேசப் பொறியியல் கண்காட்சி

9வது சர்வதேசப் பொறியியல் கண்காட்சி

play button 00:31 'யுகம்'  கபடி போட்டி   விநாயாகா மிஷன் வெற்றி

'யுகம்' கபடி போட்டி விநாயாகா மிஷன் வெற்றி

play button 00:31 280220 Cbe Throw Ball

280220 Cbe Throw Ball

play button 00:31 மாவட்ட பூப்பந்து:  எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன்

மாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன்

play button 00:52 இன்ஜி., கல்லூரி வாலிபால்: ஸ்ரீஈஸ்வர் வெற்றி

இன்ஜி., கல்லூரி வாலிபால்: ஸ்ரீஈஸ்வர் வெற்றி

play button 02:25 தமிழகத்தில் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள்   பேரணி

தமிழகத்தில் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் பேரணி

play button 00:35 'சி' டிவிஷன் கால்பந்து: சி.எஸ்., அகாடமி வெற்றி

'சி' டிவிஷன் கால்பந்து: சி.எஸ்., அகாடமி வெற்றி

play button 05:20 கோரோனா எப்படி முடியும் ?  Possibility Behind | Corona | Covid 19

கோரோனா எப்படி முடியும் ? Possibility Behind | Corona | Covid 19

play button 03:42 தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்

தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்

play button 01:36 நவீன வரத் கப்பல் சிறப்பம்சம் என்ன ?

நவீன வரத் கப்பல் சிறப்பம்சம் என்ன ?

play button 05:00 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:57 சொத்தை மாற்ற ஸ்டெச்சரில் கணவனை  அழைத்துவந்த மனைவி

சொத்தை மாற்ற ஸ்டெச்சரில் கணவனை அழைத்துவந்த மனைவி

play button 00:22 டில்லி புதிய காவல்துறை ஆணையர் நியமனம்

டில்லி புதிய காவல்துறை ஆணையர் நியமனம்

play button 02:00 அமைச்சரை சந்திக்க மறுக்கும் கவர்னர்

அமைச்சரை சந்திக்க மறுக்கும் கவர்னர்

play button 01:34 விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:55 மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

play button 01:27 நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்; கட்கரி

நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்; கட்கரி

play button 00:39 போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு  உரிமை இல்லை

போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு உரிமை இல்லை

play button 00:51 பொதுத்  தேர்வுக்கு கூடுதல் நேரம்

பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்

play button 01:24 பி.எஸ்.என்.எல்.,  துண்டிப்பு: மலை கிராமங்கள் தவிப்பு

பி.எஸ்.என்.எல்., துண்டிப்பு: மலை கிராமங்கள் தவிப்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X