Advertisement

பொது » அணைகளில் குறையும் நீர்; மின் உற்பத்தி பாதிக்குமா? ஜூன் 22,2019 18:25 IST

பொது » அணைகளில் குறையும் நீர்; மின் உற்பத்தி பாதிக்குமா? ஜூன் 22,2019 18:25 IST

நீலகிரி அணைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருவதால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டத்தில், 12 மின் நிலையங்கள் உள்ளன. 13 அணைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், 32 பிரிவுகளில் தினமும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளமுடியும். நடப்பாண்டில், கோடை மழை பொய்த்தது. தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அணையில் இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்கு முக்கிய அணைகளாக கருதப்படும், அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. அணைகளுக்கான நீர் வரத்தும் குறைவாகவே உள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவமழை கைகொடுத்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்.


play button 01:37 அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு

அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு

play button 00:51 மாவட்ட  டேக்வாண்டோ போட்டி

மாவட்ட டேக்வாண்டோ போட்டி

play button 00:44 ஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்

ஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்

play button 02:08 ரூ. 565 கோடியில் 100 ஏரிகளை  நிரப்ப திட்டம்

ரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்

play button 04:58 வேலை வேண்டுமா...? 'வாட்ஸ்அப்' க்கு வாங்க...

வேலை வேண்டுமா...? 'வாட்ஸ்அப்' க்கு வாங்க...

play button 00:59 தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்

play button 00:38 நாயன்மார்கள்  திருவீதி உலா

நாயன்மார்கள் திருவீதி உலா

play button 01:22 நீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை

நீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை

play button 00:43 குழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு  மாரத்தான்

குழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்

play button 00:52 ஜவுளிக்கடை உரிமையாளரை  வெட்டும் 'பகீர்' வீடியோ

ஜவுளிக்கடை உரிமையாளரை வெட்டும் 'பகீர்' வீடியோ

play button 00:52 தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து

play button 01:07 கந்தூரி விழா  கொடியேற்றம்

கந்தூரி விழா கொடியேற்றம்

play button 01:58 பாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும்  மாணவிகள்

பாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும் மாணவிகள்

play button 03:21 உரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி

உரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி

play button 00:41 லாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி

லாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி

play button 00:31 பள்ளிகளுக்கான விளையாட்டு

பள்ளிகளுக்கான விளையாட்டு

play button 01:24 பழையாரில் பதற்றம்

பழையாரில் பதற்றம்

play button 01:04 ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:29 பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X