Advertisement

சம்பவம் » கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஜூன் 23,2019 12:00 IST

சம்பவம் » கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஜூன் 23,2019 12:00 IST

நாகை மாவட்டத்தின் குடிநீர் தேவை 90 சதவிகிதம் கொள்ளிடம் ஆற்றில் எடுக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமே நிறைவேற்றப்படுகிறது. அதிகாரிகள் அலட்சியத்தால், பல்வேறு இடங்களில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிவருகின்றது. சீர்காழி அருகே உள்ள திருவாலி என்ற இடத்தில் சில தினங்களாக தண்ணீர் உடைப்பு எடுத்து சாலைகளில் வழிந்து ஓடி குளம் போல தேங்கியுள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் முன்வராத காரணத்தால், தண்ணீர் வீணாகி, கடற்கரையோரக் கிராமங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் குடிநீருக்காக நெடுந்தூரம் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தண்ணீர் வீனாவதை தடுத்து, மக்கள் பயன்பெற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:29 மோதலால்  மருத்துவமனையை சுத்தம் செய்த  மாணவர்கள்

மோதலால் மருத்துவமனையை சுத்தம் செய்த மாணவர்கள்

play button 03:33 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:40 டிரம்புக்கு கதர் ஜிப்பா: டெய்லர்  தாத்தா பரிசு!

டிரம்புக்கு கதர் ஜிப்பா: டெய்லர் தாத்தா பரிசு!

play button 00:56 பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு பால் அபிஷேகம்

பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு பால் அபிஷேகம்

play button 00:58 திருநகரில் மாநில ஹாக்கி போட்டி

திருநகரில் மாநில ஹாக்கி போட்டி

play button 01:27 அரிசி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு : புதுச்சேரி முதல்வர்

அரிசி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு : புதுச்சேரி முதல்வர்

play button 00:27 அங்காள பரமேஸ்வரி கோயிலில் கொடியேற்றம்

அங்காள பரமேஸ்வரி கோயிலில் கொடியேற்றம்

play button 01:06 மாணவர்களுக்கான வான் நோக்கு நிகழ்ச்சி

மாணவர்களுக்கான வான் நோக்கு நிகழ்ச்சி

play button 01:56 ஜப்பானுக்கு  பறக்குது  நம்ம ஊரு  சிரட்டை!

ஜப்பானுக்கு பறக்குது நம்ம ஊரு சிரட்டை!

play button 00:31 ஓராண்டுக்குள் சந்திரயான்-3: சிவன்

ஓராண்டுக்குள் சந்திரயான்-3: சிவன்

play button 01:24 ரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது

ரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது

play button 00:38 ராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்

ராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்

play button 08:36 மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

play button 00:28 சென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்

சென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்

play button 04:20 தென்மாவட்டங்களில் சிவராத்திரி திருவிழா

தென்மாவட்டங்களில் சிவராத்திரி திருவிழா

play button 01:31 மாபியா - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

மாபியா - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

play button 01:28 மீண்டும் ஒரு மரியாதை - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

மீண்டும் ஒரு மரியாதை - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

play button 02:54 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 22-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 22-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:56 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:47 CAA பயம்  தேவையில்லை உத்தவ் உறுதி

CAA பயம் தேவையில்லை உத்தவ் உறுதி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X