Advertisement

பொது » வழிகாட்டும் 'பிரெய்லி டைல்ஸ்' ஜூன் 23,2019 19:19 IST

பொது » வழிகாட்டும் 'பிரெய்லி டைல்ஸ்' ஜூன் 23,2019 19:19 IST

கோவை கலெக்டர் அலுவலக, பழைய கட்டடத்தின் தரை தளத்தில், இசேவை மையம், சமூக நலத்துறை அலுவலகம், நகர்ப்புற நிலவரி உதவி ஆணையர் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகம் செயல்படுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில், முத்திரைத்தாள், டி.ஆர்.ஓ., அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை, நுகர்வோர் நீதிமன்றம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், மகளிர் திட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்ட உதவும் வகையில் மூன்று தளங்களிலும் பிரெய்லி டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. நடந்து செல்ல வேண்டிய பாதை, நிற்க வேண்டிய இடம் ஆகியவற்றை பர்வையற்றோர் எளிதில் உணரும் வகையில் டைல்ஸ்கள் பதிக்கப்ட்டுள்ளன. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த டைல்ஸ்களை பின்தொடர்ந்து நடந்து சென்றால், குறிப்பிட்ட தளத்தில் இருக்கும் குறிப்பிட்ட அலுவலகத்தை, எளிதில் அடைய முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:56 ஜப்பானுக்கு  பறக்குது  நம்ம ஊரு  சிரட்டை!

ஜப்பானுக்கு பறக்குது நம்ம ஊரு சிரட்டை!

play button 00:31 ஓராண்டுக்குள் சந்திரயான்-3: சிவன்

ஓராண்டுக்குள் சந்திரயான்-3: சிவன்

play button 01:24 ரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது

ரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது

play button 00:38 ராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்

ராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்

play button 08:36 மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

play button 00:28 சென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்

சென்னை கோயில்களில் சிவராத்திரி கோலாகலம்

play button 04:20 தென்மாவட்டங்களில் சிவராத்திரி திருவிழா

தென்மாவட்டங்களில் சிவராத்திரி திருவிழா

play button 01:31 மாபியா - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

மாபியா - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

play button 01:28 மீண்டும் ஒரு மரியாதை - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

மீண்டும் ஒரு மரியாதை - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar

play button 02:54 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 22-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 22-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:56 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:47 CAA பயம்  தேவையில்லை உத்தவ் உறுதி

CAA பயம் தேவையில்லை உத்தவ் உறுதி

play button 02:08 இந்தியாவில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | Gold Mining in india

இந்தியாவில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | Gold Mining in india

play button 00:42 கமலிடம் விசாரிக்க முடிவு; கிரேன் ஆபரேட்டர் கைது

கமலிடம் விசாரிக்க முடிவு; கிரேன் ஆபரேட்டர் கைது

play button 00:55 உயர்கல்வியில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்

உயர்கல்வியில் முதலிடம்: முதல்வர் பெருமிதம்

play button 12:39 எண்ணம் நல்லதாக  இருந்தால்  எல்லாம் நலம்தான்

எண்ணம் நல்லதாக இருந்தால் எல்லாம் நலம்தான்

play button 04:29 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 06:48 கடவுளுக்கு ஜாதி இருக்கா ? |Do  gods have castes?|Madhuvanthi Exclusive Interview Part 1

கடவுளுக்கு ஜாதி இருக்கா ? |Do gods have castes?|Madhuvanthi Exclusive Interview Part 1

play button 01:01 ரூ.2,000 குறித்து தவறான கருத்துகளை பரப்பாதீர்

ரூ.2,000 குறித்து தவறான கருத்துகளை பரப்பாதீர்

play button 00:34 மாநில ஹாக்கி : இந்துஸ்தான், ஸ்ரீசக்தி வெற்றி

மாநில ஹாக்கி : இந்துஸ்தான், ஸ்ரீசக்தி வெற்றி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X