Advertisement

அரசியல் » யாகத்தால் மழை பெய்தது; தமிழிசை ஜூன் 23,2019 20:00 IST 1

அரசியல் » யாகத்தால் மழை பெய்தது; தமிழிசை ஜூன் 23,2019 20:00 IST

சென்னையில் தண்ணீர் பஞ்சம் இல்லவே இல்லை என அமைச்சர்கள் ஒரு புறம் கூறிக்கொண்டே, மறுபுறம் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மழை வேண்டி கோவில்களில் அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் யாகமும் நடத்தினர். ஆனால் திமுகவோ தண்ணீர் பிரச்னையை தீர்க்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பல இடங்களில் மழை பெய்ததைச் சுட்டிக்காட்டிய பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா? கோவில்களில் யாகம் நடத்தியதால் தான் மழைபெய்தது என கூறினார்.


play button 01:13 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:59 குழந்தையாய் மாயமாகி இளைஞனாய் வந்தான் | Missing child found 18 years after being kidnapped

குழந்தையாய் மாயமாகி இளைஞனாய் வந்தான் | Missing child found 18 years after being kidnapped

play button 00:32 மாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

மாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

play button 00:26 மாவட்ட வாலிபால்: இருகூர் அரசுப்பள்ளி வெற்றி

மாவட்ட வாலிபால்: இருகூர் அரசுப்பள்ளி வெற்றி

play button 00:30 கூட 2 லார்ஜ் போடுங்கடா சிவகுமார் விரக்தி

கூட 2 லார்ஜ் போடுங்கடா சிவகுமார் விரக்தி

play button 02:06 மாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ

மாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ

play button 02:43 'பொன்னியின் செல்வன்' - ரஜினி தந்த தகவல்

'பொன்னியின் செல்வன்' - ரஜினி தந்த தகவல்

play button 01:48 புதுப்பொலிவு பெறுமா பனஞ்சர்க்கரை ஆலை

புதுப்பொலிவு பெறுமா பனஞ்சர்க்கரை ஆலை

play button 01:10 துரைமுருகனுக்கு  மக்கள் பாடம் புகட்டுவார்கள்

துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

play button 00:41 கிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு

கிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு

play button 01:11 டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி

play button 14:41 வேளாண்மை துறையில்  இவ்வளவு வாய்ப்புகளா?

வேளாண்மை துறையில் இவ்வளவு வாய்ப்புகளா?

play button 02:50 அத்திவரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது

அத்திவரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது

play button 00:37 ஆக.,1 முதல்  நின்ற கோலத்தில்  அத்தி வரதர்

ஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்

play button 08:38 இனி ஜெனரிக் மருந்துகள் தான் ? | Generic Medicines | Patent medicines | Dinamalar

இனி ஜெனரிக் மருந்துகள் தான் ? | Generic Medicines | Patent medicines | Dinamalar

play button 05:11 ஹிந்தி படிச்சா  என்ன தப்பு?

ஹிந்தி படிச்சா என்ன தப்பு?

play button 01:00 கும்பகோணம் கோர்ட்டில் பா.ரஞ்சித்

கும்பகோணம் கோர்ட்டில் பா.ரஞ்சித்

play button 01:26 பாசத்திற்கு  இலக்கணமான கன்றுக்குட்டி

பாசத்திற்கு இலக்கணமான கன்றுக்குட்டி

play button 04:08 R.K.நகர் வில்லன் இனிகோ பிரபாகரன் பேட்டி | R.K.Nagar | Inigo Prabhakaran | Venkat Prabhu

R.K.நகர் வில்லன் இனிகோ பிரபாகரன் பேட்டி | R.K.Nagar | Inigo Prabhakaran | Venkat Prabhu

play button 01:18 பதவி பறிபோனதால் தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை

பதவி பறிபோனதால் தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopal -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-201909:19:22 IST Report Abuse

gopalwhy cant you do this this in advance ?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X