Advertisement

பொது » ரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி ஜூன் 24,2019 19:30 IST

பொது » ரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி ஜூன் 24,2019 19:30 IST

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினியர் ஸ்வாதி வெட்டிக்கொல்லப்பட்ட நாள் ஜூன் 24. ரயில் நிலையத்திலும் ரயிலிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என தமிழகத்தில் வலுவான கோரிக்கைகள் எழுந்தது. இன்று, ரயிலில் பெண் பயணியிடம் திருடிய இரு ஆசாமிகள் ரயில் பெட்டியில் உள்ள சிசிடிவி உதவியால் சிக்கினர். டில்லியில் இருந்து அரியானா செல்லும் கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய அந்த பெண் பயணியிடம் இரு ஆசாமிகள் செல்போனை திருடினர். அந்த ரயிலில் சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதால் திருடிய ஆசாமிகளை ஆர்.பி.எஃப். எளிதில் பிடித்துவிட்டது. ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் திருடர்களை பிடிப்பது இதுதான் முதல்முறை என ஆர்.பி.எஃப். அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு ரயில்வேக்கு உட்பட்ட சதாப்தி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தான் சிசிடிவிக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. சென்னை ரயில்களுக்கு எப்போது சிசிடிவி வருமோ தெரியாது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்றமுக்கிய ரயில் நிலையங்களைத்தவிர பெரும்பாலான ரயில் நிலையங்களில் சிசிடிவிக்கள் இல்லை. எல்லா ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் சிசிடிவிக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதே பெண் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


play button 26:38 நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை

நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை

play button 04:00 ஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு?

ஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு?

play button 01:21 புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி

புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி

play button 01:30 செண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா

செண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா

play button 06:39 என்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade

என்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade

play button 00:24 வாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்

வாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்

play button 00:43 வேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி

வேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி

play button 01:55 உரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்

உரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்

play button 01:01 கோர விபத்து 10 பேர்  பரிதாப பலி

கோர விபத்து 10 பேர் பரிதாப பலி

play button 01:07 SBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி

SBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி

play button 01:34 தாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை

தாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை

play button 03:07 10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்

10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்

play button 00:28 கூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி

கூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி

play button 00:29 தேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'

தேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'

play button 04:27 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:23 கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

play button 00:53 வேலூரில் திமுக  மனுத் தாக்கல்

வேலூரில் திமுக மனுத் தாக்கல்

play button 01:22 பாசன  வாய்க்காலை  மறைத்து  சாலை பணி

பாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி

play button 03:42 அதிர்ச்சியில் பிகில் படக்குழு

அதிர்ச்சியில் பிகில் படக்குழு

play button 01:04 போலீசுடன் பெண் சண்டை

போலீசுடன் பெண் சண்டை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X