Advertisement

பொது » திருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர் ஜூன் 26,2019 17:54 IST

loading

பொது » திருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர் ஜூன் 26,2019 17:54 IST

திருப்பூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்த மாரியம்மாள், பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு பழக்கமான அவினாசியை சேர்ந்த ரஞ்சித், மாரியம்மாளின் மகன்களுக்கு தாய்லாந்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய மாரியம்மாள், மூத்தமகன் மணிதுரை, 2வது மகன் மணிகண்டன் ஆகியோரை தாய்லாந்துக்கு அனுப்ப 2.70 லட்சம் ரூபாய் புரட்டி ரஞ்சித்திடம் கொடுத்துள்ளார். தாய்லாந்து சென்ற இருவரையும் வெவ்வேறு இடங்களில், ஓட்டலில் வேலைக்கு சேர்த்துள்ளனர். சரிவர சம்பளம் தராமல் அவர்களை கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர். ஒர்க் விசா வாங்கி தராமல், சுற்றுலா விசாவில் இருவரையும் அழைத்து சென்றதும் பின்னர் தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை தெரிந்த மாரியம்மாள், ஓட்டர் உரிமையாளரிடம் பேசி, 88 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இளைய மகன் மணிகண்டனை மீட்டுள்ளார். விசா காலம் முடிந்ததால் மூத்த மகன் மணிதுரையால் திரும்பி வரமுடியவில்லை. அவரை மீட்கவும் பணமில்லாததால், மகனை மீட்டுத்தரக்கோரி, திருப்பூர் கலெக்டரிடம் மாரியம்மன் மனு கொடுத்தார். இந்த செய்தி தினமலர் இணையதளத்திலும் வெளியானது. இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து மணிதுரையை வெளியேற்றுவதற்கான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தகவலை, தினமலர் செய்தியுடன், தனது டிவிட்டர் பக்கத்திலும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். மாரியம்மாளுக்கும் இத்தகவல் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர் நிம்மதியடைந்துள்ளார். கடந்த பாஜ ஆட்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டிருந்தார். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், இடர்பாடுகளை களைவதிலும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதிலும் முனைப்பு காட்டி செயல்பட்டார். அதே பாணியில், தற்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழரான ஜெய்சங்கர் பிரசாத்தும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:14 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:53 சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்

சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்

play button 02:11 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:34 தாயுமானவர்

தாயுமானவர்

play button 01:56 ஊரடங்கில் புரோகிதர்கள் கவலை

ஊரடங்கில் புரோகிதர்கள் கவலை

play button 01:37 சாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்

சாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்

play button 05:43 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 04:28 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 11:03 மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 28-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 28-05-2020 | District News | Dinamalar

play button 05:21 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:01 வியட்நாம் நாட்டில் கண்டுபிடிப்பு

வியட்நாம் நாட்டில் கண்டுபிடிப்பு

play button :39 கோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..

கோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..

play button 02:30 சீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு

சீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு

play button 20:00 அந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...

அந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...

play button 03:06 அதிக சூடானது எது

அதிக சூடானது எது

play button 00:58 பெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு

பெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு

play button 01:39 ஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்

ஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்

play button 01:21 கோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை

கோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை

play button 04:23 வடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்

வடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்

play button 03:46 செய்தி சுருக்கம் | 01 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X