சிறப்பு தொகுப்புகள் » 'ஜி.பி.எஸ்' கண்காணிப்பில் தண்ணீர் லாரிகள் | Water Lorry | GPS | Madurai Corporation | Dinamalar ஜூன் 26,2019 00:00 IST
தமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாநகராட்சியின் குடிநீர் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., மற்றும் சென்சார் பொருத்தப்பட்டு, குடிநீர் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் குடிநீர் திருட்டு தடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக கிடைப்பதற்கான ஏற்பாட்டை, மாநகராட்சி கமிஷனர் விசாகன் செய்துள்ளார்.
வாசகர் கருத்து