Advertisement

பொது » மதுக்கூடமாக மாறிய எம்.எல்.ஏ., ஆபீஸ் ஜூலை 03,2019 17:40 IST

பொது » மதுக்கூடமாக மாறிய எம்.எல்.ஏ., ஆபீஸ் ஜூலை 03,2019 17:40 IST

ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் தாலூகா அலுவலகம் அருகே உள்ளது. இதை, எம்.எல்.ஏ.,கள் சரியாக பயன்படுத்தாததால் பாழடைந்து மதுக்கூடமாக மாறி வருகிறது. 2002ல் கட்டப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலகத்தை 2001 முதல் 2016 வரை ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபிநாத் இந்த அலுவலகத்தை முறையாக பயன்படுத்தவில்லை. 2016 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி அலுவலகத்தை பயன்படுத்தி வந்தார். அடிதடி வழக்கில் அவருக்கு சிறை தண்டனை கிடைத்ததால் பதவி பறிபோய் அலுவலகம் கேட்பாரற்ற கூடாரமாக மாறியது. இந்த இடத்தை சமூக விரோதிகள் மது அருந்தவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர். சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஒசூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன பின்பும், இந்த அலுவலகத்தின் நிலை மாறவில்லை. எனவே, மக்கள் பணத்தில் கட்டப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலகத்தை சுத்தப்படுத்தி மக்களின் குறைகளை தீர்க்கும் இடமாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:38 சுமோ - டிரைலர்

சுமோ - டிரைலர்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:37 ரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள்

ரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள்

play button 02:30 கரலாக்கட்டையில் உலக சாதனை

கரலாக்கட்டையில் உலக சாதனை

play button 00:26 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

play button 00:24 இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை

play button 03:26 மேரா நாம் அப்துர் ரஹ்மான்.. இப்போ நான் ராஜினாமா பண்றேன்..

மேரா நாம் அப்துர் ரஹ்மான்.. இப்போ நான் ராஜினாமா பண்றேன்..

play button 01:18 மும்பையில்  22 வயது  இளைஞன் ரேப்

மும்பையில் 22 வயது இளைஞன் ரேப்

play button 05:07 விவசாயமும் நல்ல பிசினஸ் தான் | Agriculture | Business | Madurai | Dinamalar

விவசாயமும் நல்ல பிசினஸ் தான் | Agriculture | Business | Madurai | Dinamalar

play button 01:40 விளையாட்டுச் செய்திகள் | Sports News 12-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 12-12-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:37 தொண்டை அடைப்பான் நோய்க்கு சிறுவன் பலி

தொண்டை அடைப்பான் நோய்க்கு சிறுவன் பலி

play button 00:37 மின்சாரம் தாக்கி 4பேர் படுகாயம்

மின்சாரம் தாக்கி 4பேர் படுகாயம்

play button 02:58 கருத்து சொல்ல சிதம்பரத்திற்கு தகுதியில்லை : ஹெச் ராஜா

கருத்து சொல்ல சிதம்பரத்திற்கு தகுதியில்லை : ஹெச் ராஜா

play button 00:51 அருணாசலேசுவரர் கிரிவலம்

அருணாசலேசுவரர் கிரிவலம்

play button 01:52 ஏலம் விடப்படும் பதவிகள்...

ஏலம் விடப்படும் பதவிகள்...

play button 00:41 மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

play button 00:54 ராணுவவீரர் சந்தோஷ் உடலுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி

ராணுவவீரர் சந்தோஷ் உடலுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி

play button 02:10 மலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து

மலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து

play button 11:17 சமூகத்திற்காக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும்

சமூகத்திற்காக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும்

play button 00:56 ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X