விளையாட்டு » அரையிறுதியில் இங்கி; நியூசிக்கு ஹாட்ரிக் அதிர்ச்சி ஜூலை 04,2019 13:40 IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் களம் கண்டன. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேஸன் ராய் மற்றும் ஜானி பெய்ர்ஸ்டோ அருமையாக ஆடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். ஜேஸன் 60 ரன்னிலும், பெயர்ஸ்டோ 106 ரன்னிலும் அவுட்டாயினர். அதன்பிறகு களமிறங்கியவர்களில் கேப்டன் மோர்கனை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
வாசகர் கருத்து