Advertisement

கண்டெய்னர் லாரி மோதி 4 பேர் பலி

சம்பவம் ஜூலை 07,2019 | 19:20 IST

Share

வேலூர், ராணிப்பேட்டையை சேர்ந்த இளம்பருதி தன்னுடைய மகன் தனுஷ் மனைவி சரஸ்வதியுடன் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே வந்தபோது காளிமுத்து என்பவர் திடீரென சாலையைக் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் காளிமுத்து மீது மோதி பின்னர் எதிரே இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் இளம்பருதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த காளிமுத்து ,சரஸ்வதி மற்றும் தனுஷ் ஆகிய மூவரும் வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X