Advertisement

பொது » பட்டு உற்பத்தியில் 'பட்டுபோகும்' கிராமம் ஜூலை 07,2019 19:26 IST

பொது » பட்டு உற்பத்தியில் 'பட்டுபோகும்' கிராமம் ஜூலை 07,2019 19:26 IST

ஒசூரை அடுத்த பாகலூர் அருகேயுள்ள கூலி அக்ரஹாரம் கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 30 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட பட்டுப்புழு வளர்ப்பில், பட்டு புழுக்கள் முட்டை பொரித்ததிலிருந்து நன்கு முதிர்ந்து கூடு கட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. முதல் இரண்டு பருவங்களில் புழுக்களை நோய் தாக்காமல் கவனமாக வளர்க்க வேண்டும். இரண்டாம் பருவத்தில் சீரான வெப்பநிலை உள்ள அறையில் வைத்து மல்பெரி இலையை உணவாக கொடுத்து வளர்க்கின்றனர். மூன்று, நான்காம் பருவத்தில் நன்கு வளரும் புழுக்கள் ஐந்தாம் பருவத்தில் முற்றி கூடு கட்ட இடம் தேடும். அந்த புழுக்களை தேர்ந்தெடுத்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கூடு கட்டும் தட்டுகளில் விடுகின்றனர். கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். 2016 வரை கூலி அக்ரஹாரம் மக்கள் வெண்பட்டு கூடு விற்பனையில் நல்ல வருவாய் ஈட்டி வந்தனர். ஒரு கிலோ வெண்பட்டு கூடு 550 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், திடீரென 250 ரூபாயாக குறைந்தது. 3 ஆண்டுகளாக சீனா, ஜப்பான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தரம் குறைந்த பட்டுகள் இறக்குமதி செய்வது அதிகரித்ததால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது. பட்டு வளர்ப்பில் செழிப்பாக இருந்த கிராம மக்கள் தற்போது விலையில்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, பட்டு இறக்குமதியை கட்டுப்படுத்துவதோடு, உள்ளூர் மக்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:28 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 05:52 ஒலிம்பிக்கில் வெல்வதே இலக்கு

ஒலிம்பிக்கில் வெல்வதே இலக்கு

play button 04:58 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:57 உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்

உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்

play button 01:59 பழம் வேண்டாம் சமோசா வேண்டும்  குரங்குகள் அடம்

பழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்

play button 03:00 வலிமை - புதிய லுக்கில் அஜித்

வலிமை - புதிய லுக்கில் அஜித்

play button 00:43 ஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை

ஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை

play button 05:22 ரூ.40க்கு 100கிமீ ஆட்டோ பயணம் The Future Auto | MAuto | Electric Auto

ரூ.40க்கு 100கிமீ ஆட்டோ பயணம் The Future Auto | MAuto | Electric Auto

play button 01:21 ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

play button 01:24 7க்கு ஆல் அவுட்  11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா?

7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா?

play button 00:48 வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

play button 00:26 தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

play button 01:13 கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

play button 00:57 பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

play button 01:10 ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

play button 00:58 தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

play button 01:33 திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

play button 01:23 பேண்டு இசை போட்டி

பேண்டு இசை போட்டி

play button 00:40 விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

play button 00:58 தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X