Advertisement

அரசியல் » பட்ஜெட்டுக்காக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஜூலை 08,2019 16:00 IST

அரசியல் » பட்ஜெட்டுக்காக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஜூலை 08,2019 16:00 IST

புதுச்சேரி மாநிலத்திற்கு 2019-20 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ஜூலை மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்து சனியன்று கவர்னர் கிரண்பேடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைக்கவில்லை என கூட்டத்திலிருந்து முதல்வர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ,திமுக, அதிமுக, பாஜக நியமன எம்.எல்.ஏ.,க்கள், கலந்து கொண்டு தங்களுடைய தொகுதிகளுக்கான வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு, கிடப்பில் உள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினர். கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான என் ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வழக்கம்போல் பங்கேற்காமல் புறக்கணித்தனர். ரத்து செய்யப்பட்ட திட்ட குழு கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டக்குழு கூட்டம் நடைபெற்றால் தான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:37 குப்பை  கொட்டுவதை  தடுக்க பூக்கோளம்!

குப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்!

play button 00:45 ரேப் சாமியார் கைது

ரேப் சாமியார் கைது

play button 00:39 இலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL ?

இலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL ?

play button 01:12 தினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்

தினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்

play button 01:22 நவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making  | Sivagangai | Dinamalar

நவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar

play button 01:42 தண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar

தண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar

play button 00:37 'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்

'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்

play button 01:04 புலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்

புலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்

play button 00:56 மீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா? போலீசார் ஆய்வு

மீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா? போலீசார் ஆய்வு

play button 00:25 பள்ளத்தில்  கவிழ்ந்த  பேருந்து

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

play button 02:10 நீரில் இயங்கும் இன்ஜினை  கண்டுபிடித்தவருக்கு  கொலை மிரட்டல்

நீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்

play button 00:44 மாநில குத்துச்சண்டை போட்டி

மாநில குத்துச்சண்டை போட்டி

play button 01:09 லாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்

லாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்

play button 04:04 குரு துரோகம் செய்து விட்டார்

குரு துரோகம் செய்து விட்டார்

play button 01:08 ரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

ரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

play button 00:36 குறுவை  சாகுபடிக்கு அமராவதி  அணை திறப்பு

குறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு

play button 00:26 எமனான மின்கம்பியால் பெண் பலி

எமனான மின்கம்பியால் பெண் பலி

play button 01:01 பூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

பூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

play button 00:42 சென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி

சென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி

play button 04:16 நாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி

நாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X