சம்பவம் » போதை போலீசாரின் 'அட்டாக்' வீடியோ | Police Attak | Madurai | Dinamalar | #police #attak #madurai ஜூலை 08,2019 00:00 IST
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருநகர் சோதனைச் சாவடி அருகே தமிழக முதல்வர் வருகைக்காக காவல் பணியில் ஈடுபட்ட கணேசன் என்ற காவலர், குடிபோதையில் விபத்தினை ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ, வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டா
வாசகர் கருத்து