Advertisement

ஆன்மிகம் வீடியோ » ஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 08,2019 15:00 IST

ஆன்மிகம் வீடியோ » ஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 08,2019 15:00 IST

திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோயில் உள்ளது. 1300 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட இக்கோயில் திருமுருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்றது. இந்தக் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசத்தின் மீது சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். நூதன 5 நிலை ராஜகோபுரம், கஜப்பிருஷ்ட விமானம், மரகதாம்பிகை விமானம், ஸ்ரீதிருத்தாளீஸ்வரர், மரகதாம்பிகை, ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபோகசுந்தரமூர்த்தி மற்றும் கோஷ்டமூர்த்திகள், பரிவார மூர்த்திகள், நவகிரகங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:37 'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்

'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்

play button 01:04 புலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்

புலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்

play button 00:56 மீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா? போலீசார் ஆய்வு

மீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா? போலீசார் ஆய்வு

play button 00:25 பள்ளத்தில்  கவிழ்ந்த  பேருந்து

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

play button 02:10 நீரில் இயங்கும் இன்ஜினை  கண்டுபிடித்தவருக்கு  கொலை மிரட்டல்

நீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்

play button 00:44 மாநில குத்துச்சண்டை போட்டி

மாநில குத்துச்சண்டை போட்டி

play button 01:09 லாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்

லாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்

play button 04:04 குரு துரோகம் செய்து விட்டார்

குரு துரோகம் செய்து விட்டார்

play button 01:08 ரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

ரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

play button 00:36 குறுவை  சாகுபடிக்கு அமராவதி  அணை திறப்பு

குறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு

play button 00:26 எமனான மின்கம்பியால் பெண் பலி

எமனான மின்கம்பியால் பெண் பலி

play button 01:01 பூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

பூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை

play button 00:42 சென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி

சென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி

play button 04:16 நாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி

நாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி

play button 03:20 அஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்

அஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்

play button 00:31 பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

play button 00:35 பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

play button 01:05 நெசவாளர் நலம் காக்க மாநாடு

நெசவாளர் நலம் காக்க மாநாடு

play button 00:32 பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

play button 03:48 விவசாய  நிலத்தில்  மீன் பண்ணை

விவசாய நிலத்தில் மீன் பண்ணை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X