Advertisement

ஓடும் பஸ்ஸில் கழுத்தை அறுத்துக்கொண்ட பெண்

சம்பவம் ஜூலை 12,2019 | 16:12 IST

Share

சேலத்திலிருந்து மேட்டூருக்கு பஸ்சில் சென்ற அகல்யா என்பவர், தான் வைத்திருந்த பேனா கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டார். ரத்தம் வழிந்தோடியதை கண்ட பயணிகள் அலறினர். அவரை ஓட்டுனர் மற்றும் நடத்துனர், போலீசார் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அகல்யாவின் மகள், சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கணவர் சந்தானம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வேதனையில் இருந்த தாய் அகல்யா, பேருந்தில் சென்றபோது, மகள் வசிக்கும் குள்ளமுடியானூர் ஊர் பெயர் பலகையை பார்த்தபோது, கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X