Advertisement

அதிகம் படிப்பதும் ஆபத்து

பொது ஜூலை 13,2019 | 17:50 IST

Share

படித்த படிப்புக்கு வேலை என்ற காலம் மலையேறி எதோ ஒன்றை படிப்போம், கிடைத்த வேலையை செய்வோம் என்ற காலகட்டத்தில் வாழ்கிறோம். அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. அதிகம் படித்திருந்தால் இந்த வேலைக்கு வராதே; குறைவாக படித்திருந்தால் இந்த வேலை உனக்கு இல்லை.. என்று ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக தகுதி நிர்ணயம் செய்யும் புதிய நடைமுறை படித்த இளைஞகளின் கனவுகளை கலைத்துப் போடுகிறது. சென்னை மெட்ரோவில் ரயில்களை இயக்க, ரயில் நிலையங்களை மேற்பார்வையிட ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வந்தது. டிப்ளமோ படித்தவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது நிபந்தனை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X