Advertisement

பொது » கேரளாவுக்கு போதும்; எங்களுக்கு கொடுங்க ஜூலை 13,2019 18:05 IST

பொது » கேரளாவுக்கு போதும்; எங்களுக்கு கொடுங்க ஜூலை 13,2019 18:05 IST

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆண்டு தோறும் மே மாதத்தில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு சாகுபடிக்கான தண்ணீர் திறக்காமல், கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தமிழக - கேரளா ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் கேரளாவுக்கு வழங்கவேண்டிய 7.25 டிஎம்சி தண்ணீர் மே மாதமே வழங்கப்பட்டு விட்ட நிலையில், தொடர்ந்து, கேரளாவுக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அந்த நீரை நிறுத்திவிட்டு, பாசனத்திற்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். byte பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்தால், 6 ஆயிரத்து 600 ஏக்கரில் நெல் சாகுபடியை தொடங்க ஏதுவாக இருக்கும் எனக்கூறும் விவசாயிகள், அதிகாரிகளிடம் முறையிட்டால், அணையில் நீர் இல்லை என அலட்சியத்துடன் பதிலளிப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால், இந்த ஆண்டு முதல் போக சாகுபடி செய்ய முடியுமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


play button 03:45 இந்தி, பொதுமொழியாக சிதம்பரம் ஆசை

இந்தி, பொதுமொழியாக சிதம்பரம் ஆசை

play button 01:00 இந்த மாஜி எம்.பி.க்களை என்ன செய்ய?

இந்த மாஜி எம்.பி.க்களை என்ன செய்ய?

play button 01:13 மாநில ஹாக்கி சங்க நிர்வாகிகள் தேர்வு

மாநில ஹாக்கி சங்க நிர்வாகிகள் தேர்வு

play button 00:34 ஏசி போட்டதும் தீப்பிடித்த கார்

ஏசி போட்டதும் தீப்பிடித்த கார்

play button 01:46 விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:23 இந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை

இந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை

play button 00:47 கட் அவுட் இல்லாமல் நடைபெறும் முதல் தி.மு.க., விழா

கட் அவுட் இல்லாமல் நடைபெறும் முதல் தி.மு.க., விழா

play button 01:14 மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

play button 00:39 தேர் திருவிழா

தேர் திருவிழா

play button 00:28 டிவியை ரோட்டில் வீசி சென்ற கொள்ளையன்

டிவியை ரோட்டில் வீசி சென்ற கொள்ளையன்

play button 00:37 ஸ்டாலின் பெயரை மாற்ற வேண்டும்

ஸ்டாலின் பெயரை மாற்ற வேண்டும்

play button 01:49 தமிழுக்கு தேசிய வாய்ப்பு கிடைக்குமா : திருநாவுக்கரசர்

தமிழுக்கு தேசிய வாய்ப்பு கிடைக்குமா : திருநாவுக்கரசர்

play button 00:23 வெள்ளை நாகம் மீட்பு

வெள்ளை நாகம் மீட்பு

play button 06:24 சட்ட விவாதப்போட்டி; பெங்களூரு மாணவி அசத்தல்

சட்ட விவாதப்போட்டி; பெங்களூரு மாணவி அசத்தல்

play button 00:42 பாக்., ஆதரவு வாட்ஸ்அப் குரூப்: இளைஞரிடம் விசாரணை

பாக்., ஆதரவு வாட்ஸ்அப் குரூப்: இளைஞரிடம் விசாரணை

play button 01:07 தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

play button 00:38 மகன் கண்முன்னே தாய் பலி

மகன் கண்முன்னே தாய் பலி

play button 00:52 கொலை வழக்கில் விடுதலையானவர் கொன்று புதைப்பு

கொலை வழக்கில் விடுதலையானவர் கொன்று புதைப்பு

play button 00:48 மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது

மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது

play button 01:00 மகாபாரத கர்ணபாரம் நாடகம்

மகாபாரத கர்ணபாரம் நாடகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X