Advertisement

மீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி

விளையாட்டு ஜூலை 14,2019 | 18:24 IST

Share

கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் 'கிருஷ்ணா கோப்பை' மீடியாக்களுக்கான டி 20 கிரிக்கெட் போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமலர், தினகரன், மீடியா லெவன், தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கல், ஆகிய எழு அணிகள் லீக் - நாக் அவுட் முறையில் விளையாடி வருகின்றன. ஞாயிறன்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தினமலர் அணி 20 ஓவர்களின் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த தினகரன் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்ததால், தினமலர் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X