Advertisement

சிலை கடத்தலில் ஒருவர் கைது

சம்பவம் ஜூலை 14,2019 | 19:00 IST

Share

கும்பகோணத்தில் சிலை தடுப்பு துறை போலீசார், 2009 ஆம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை ராணிமங்கம்மாள் அரசு அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருட்டு போன வழக்கில், 21 சிலைகளை மீட்டனர். மீதி 10 சிலைகள் குறித்தும் குற்றவாளிகள் குறித்து தேடிவந்த நிலையில், சிலை திருட்டு தடுப்பு போலீசார் உத்தரபிரதேசத்தில் சோனாலி என்ற இடத்தில் பதுங்கியிருந்த காரைக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்து நீதிபதி வீட்டில் நீதிபதி முன் ஆஜர் படுத்தியுள்ளனர். இவ்வழக்கில் மொத்தம் 9 பேர் உள்ள நிலையில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 6வதுதாக கைது செய்த ராம்குமாரை 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X