Advertisement

ஆன்மிகம் வீடியோ » மங்களமாருதி கோவிலில் கிருஷ்ணாநந்த சுவாமிகள் தரிசனம் ஜூலை 14,2019 19:00 IST

ஆன்மிகம் வீடியோ » மங்களமாருதி கோவிலில் கிருஷ்ணாநந்த சுவாமிகள் தரிசனம் ஜூலை 14,2019 19:00 IST

திருவாரூர், ஆலங்குடி குருஸ்தலத்தை அடுத்துள்ள ஸ்ரீஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், 33அடி விஸ் வரூப ஆஞ்சநேயர் இடுப்பில், சஞ்சீவி மூலிகையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கோவிலில், 108 அடி உயர பஞ்சதள விமானம், ஆஞ்சநேயர் சன்னிதி முன் பிரமாண்டமான கர்ப்பக்கிரக அர்த்தமண்டபம், லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார், வராகமூர்த்தி, ஹயக் கிரீவர் சன்னிதிகள், 176அடி உயரத்தில் ஆகம சாஸ்திரப்படி சப்த(ஏழு) நிலை ராஜகோபுரம், புஷ்கரணி(குளம்), அன்னதான மண்டபம், மடப்பள்ளி உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் ஞாயிறன்று வருகை புரிந்தார். அவருக்கு கேரள சென்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ஸ்தாபகர் ரமணி அண்ணா பூர்ணகும்பம் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மகா ஸ்வாமிகள் ஸ்ரீசங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் சுவாமி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோ தண்டராமர் சன்னதிகளில் மாலை அணிவித்து, மகா தீபாராதனை செய்து வழிபட்டார். தொடர்ந்து பாதுகா பூஜை நடைபெற்றது. அதனையடுத்து மகா ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் நிகழ்ச்சியில் சகடபுரம் மடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர், அறங்காவலர்கள் ஜெகன், ராகவன், கி.வெங்கட்ராமன் மற்றும் திருமடத்தின் பக்தர்கள் கலந்து கொண்டு மகா சுவாமிகளை தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:37 பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்

பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்

play button 01:36 தமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு

தமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு

play button 00:45 கால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி

கால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி

play button 01:34 பவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு

பவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு

play button 24:55 கேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01

கேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01

play button 00:43 மாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்

மாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்

play button 23:19 விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02

play button 01:34 சின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...

சின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...

play button 04:39 பாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்

பாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்

play button 00:47 ரஜினிக்கு அமைச்சர் பதிலடி

ரஜினிக்கு அமைச்சர் பதிலடி

play button 01:38 விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:41 கோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்

கோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்

play button 00:36 மளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்

மளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்

play button 01:10 தமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி

தமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி

play button 00:52 ஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க

ஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க

play button 01:11 வாட்ஸ்ஆப் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் எச்சரிக்கை

play button 01:17 விவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்

விவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்

play button 00:59 480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்

480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்

play button 00:43 விசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்

விசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்

play button 00:56 ஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு

ஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X