Advertisement

உள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்

அரசியல் ஜூலை 15,2019 | 17:15 IST

Share

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். திங்களன்று அதன் விசாரணை நடந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தலை, நடத்த, அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கோரி தமிழக தேர்தல் கமிஷன் மனுத்தாக்கல் செய்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X