Advertisement

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-07-2019 | Sports Roundup | Dinamalar ஜூலை 15,2019 17:40 IST

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-07-2019 | Sports Roundup | Dinamalar ஜூலை 15,2019 17:40 IST

இங்கிலாந்து புதிய சாம்பியன் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. லண்டன் லார்ட்சில் நடந்த பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து மோதின. 'டாஸ்' வென்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, போட்டி 'டை' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த சூப்பர் ஓவரிலும் இரு அணியும் தலா 15 ரன் எடுக்க, மீண்டும் போட்டி 'டை' ஆனது. இதையடுத்து அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட, புதிய சாம்பியன் ஆனது. --------------------------- கோப்பை வென்றார் ஜோகோவிச் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் பெடரரை 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என வீழ்த்தி, இத்தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனார். இதற்கு முன் 2011, 2014, 2015, 2018ல் கோப்பை வென்று இருந்தார். ---------------------------- அம்பயர் தவறு, நியூசி., சோகம் உலக கோப்பை தொடரின் பைனலில் இங்கிலாந்து அணி கடைசி 3 பந்தில் 9 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னுக்கு ஓட முயற்சித்த போது, கப்டில் எறிந்த பந்து, அவரது பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது. இதற்கு அம்பயர் தர்மசேனா 6 ரன் தந்தார். விதிப்படி பந்தை எறிவதற்கு முன் எடுத்த ரன்னுடன், பவுண்டரியை சேர்த்து, 5 ரன் தான் தந்திருக்க வேண்டும். ஆனால் 6 ரன் என கொடுத்ததால் இங்கிலாந்துக்கு சாதகமாக முடிந்தது. ----------------------------- முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு உலக கோப்பை கிரிக்கெட் பைனல், 'சூப்பர் ஓவர்' என இரண்டும் 'டை' ஆனது. இதனால் நியூசிலாந்தை விட, அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் காம்பிர் கூறுகையில்,''ஐ.சி.சி., விதி கேலிக்குரியதாக உள்ளது. 'டை' ஆனதால் இரு அணியையும் பாராட்டுகிறேன்,'' என்றார். இதேபோல இந்தியாவின் யுவராஜ் சிங், ரோகித் சர்மா, நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:37 திருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்

திருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்

play button 00:53 ஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்

ஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்

play button 00:45 7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது

7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது

play button 08:01 ஆஸ்கர் வரை சென்ற  அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview

ஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview

play button 01:28 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 05:02 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:05 சென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா?

சென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா?

play button 00:56 நடிகர் சாவுக்கு யார் காரணம்? மம்தா-பாஜ மோதல்

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மம்தா-பாஜ மோதல்

play button 00:31 மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

play button 01:45 Welspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு

Welspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு

play button 03:31 எம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை

எம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை

play button 01:04 ஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு

ஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு

play button 00:24 கடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு

கடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு

play button 00:36 'சி' டிவிஷன்  கால்பந்து: கே.ஆர்.வி.,  வெற்றி

'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி

play button 00:49 பூப்பந்து பைனலில்  கற்பகம், அக் ஷயா

பூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா

play button 03:37 'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்

'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்

play button 00:51 CAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்

CAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்

play button 00:43 அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு

play button 00:37 திருச்சியில் மாநில வாலிபால் போட்டி

திருச்சியில் மாநில வாலிபால் போட்டி

play button 00:56 மிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்

மிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X