Advertisement

ஆன்மிகம் வீடியோ » மாங்கனி திருவிழா ஜூலை 16,2019 12:00 IST

ஆன்மிகம் வீடியோ » மாங்கனி திருவிழா ஜூலை 16,2019 12:00 IST

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா ஜூலை 13ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஸ்ரீபிக்ஷாடண மூர்த்தி தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மாங்கனிகளை இறைத்து சிவனை வழிபட்டனர். இறைக்கப்படும் மாங்கனிகளை பிடித்து உண்டால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். விழாவை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த்ராஜா உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


play button 00:50 மாவட்ட அளவில் காராத்தே போட்டி

மாவட்ட அளவில் காராத்தே போட்டி

play button 00:53 ஹாக்கி போட்டியில்  செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி

ஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி

play button 00:52 திருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்

திருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்

play button 00:45 பால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்!

பால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்!

play button 00:47 தீவிரவாதிகள் ஊடுருவல்  போலீசார் அதிரடி

தீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி

play button 00:44 நவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி

நவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி

play button 02:53 அமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்

அமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்

play button 02:10 எனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்

எனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்

play button 00:43 காய்கள்,  பழங்களால்  இந்திய வரைபடம்

காய்கள், பழங்களால் இந்திய வரைபடம்

play button 01:24 சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்

சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்

play button 00:49 டாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி

டாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-08-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-08-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:51 ஆயுஷ்மான் திட்டம்  38 லட்சம் மக்கள் பயன்

ஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்

play button 00:27 பாண்டுரங்கன்  திருக்கல்யாண உற்சவம்

பாண்டுரங்கன் திருக்கல்யாண உற்சவம்

play button 00:19 குறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்

குறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்

play button 00:32 குறுமைய கால்பந்து மணி, மேரீஸ்  பள்ளிகள் வெற்றி

குறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி

play button 00:55 ஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி

ஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி

play button 02:38 அருண் ஜேட்லியின்  அரசியல்  பயணம்

அருண் ஜேட்லியின் அரசியல் பயணம்

play button 13:16 பிரபாஸ் திருமணம் எப்போது ? | When Prabhas gets married ? | Prabhas Interview

பிரபாஸ் திருமணம் எப்போது ? | When Prabhas gets married ? | Prabhas Interview

play button 01:41 கனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம்  கண்காணிக்க திட்டம்

கனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X