Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜூலை 17,2019 | 17:50 IST

Share

நார்த் சவுண்டில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் கேப்டன் மணிஷ் பாண்டே சதம் எடுத்து கைகொடுக்க இந்தியா 'ஏ' அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 295 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய விண்டீஸ் 'ஏ' அணி 34.2 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டு, 148 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 'ஏ' அணி சார்பில் குர்னால் பாண்ட்யா 5 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 3-0 என கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X