Advertisement

குல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு

பொது ஜூலை 17,2019 | 15:00 IST

Share

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் யாதவை பலோசிஸ்தான் மாகாணாத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 2016ல் கைது செய்தனர். இந்தியாவுக்காக உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் குல்பூஷண் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2017ல் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X