Advertisement

பழநியில் சைவ சித்தாந்த மாநாடு

பொது ஜூலை 19,2019 | 00:00 IST

Share

பழநியில் சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114 ஆண்டு மாநாடு துவங்கியது. பழநி தெற்கு கிரிவீதியில் சாது சாமி மடத்தில் 3 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாதுக்கள் ஆன்மிகப் பெரியோர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். பெருமன்ற தலைவர் நல்லூர் சரவணன் கூறுகையில், சைவம் இந்து அல்ல; அது தமிழர் அருள்நெறி மரபு என அறிவிக்கவும் மாநாட்டின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X