Advertisement

'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி

விளையாட்டு ஜூலை 19,2019 | 17:48 IST

Share

கோவை, சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி சார்பில் சகோதயா பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 22 பள்ளிகள் 43 அணிகள் பங்கேற்றன. இதன் காலிறுதிப்போட்டியில், 14 வயது பிரிவில் சந்திரகாந்தி பள்ளி, 17 வயது பிரிவில் கோவை பப்ளிக் பள்ளி, 19 வயது பிரிவில் யுவபாரதி பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X