Advertisement

பொது » சிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு ஜூலை 19,2019 20:00 IST

loading

பொது » சிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு ஜூலை 19,2019 20:00 IST

விஜயநகர பேரரசின் கடைசி மன்னரான சீலப்ப நாயக்கர் 17 ம் நூற்றாண்டில் தருமபுரியை அடுத்த தென்கரைக்கோட்டையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் கோட்டை கட்டியுள்ளார். சீலப்ப நாயக்கரின் கனவில் ராமர் மணக்கோலத்தில் காட்சியளித்தால், கோட்டைக்குள் கல்யாண ராமர் கோயிலையும் கட்டியுள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைநயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் பார்வையாளர்களை கவருகின்றன. தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயில் மட்டும் தான் ஓரளவிற்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயில் தவிர கோட்டையின் மற்ற பகுதிகள் சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கோட்டைக்குள் அரண்மனை, தானியக்களஞ்சியம், குதிரை லாயம், ராணி நீராடும் குளக்கரை ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. 100 அடி உயரமுள்ள கோட்டை சுவர் பீரங்கி நிறுத்துவதற்கான அகலத்துடன் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் எதையும் முறையாக பராமரிக்காததால் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. தமிழக அரசு இதனை முறையாக பராமரித்து சுற்றுலாதலமாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து கோட்டையின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது. புதர் மண்டிய பகுதிகளை சுத்தம் செய்து பூங்கா அமைக்க வேண்டுமெனவும், சுற்றுலா பயணிகள் வந்து செல்ல சாலை வசதி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவை செய்து தர வேண்டும். தென்கரைக்கோட்டையை சுற்றுலாதலமாக மாற்றினால் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, மக்களும் பழங்கால கோட்டையை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:49 கல்வியாளர் தரும் ஆலோசனைகள்

கல்வியாளர் தரும் ஆலோசனைகள்

play button 08:24 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 08:27 மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 27-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 27-05-2020 | District News | Dinamalar

play button 01:44 பான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது

பான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது

play button 05:54 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 05:22 கோமாபாய்

கோமாபாய்

play button :48 அஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..

அஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..

play button 01:27 அரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை

அரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை

play button 01:50 இந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா?

இந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா?

play button 01:43 வினோதமாக பெயர் சூட்டிய தம்பதி

வினோதமாக பெயர் சூட்டிய தம்பதி

play button 08:36 வரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்

வரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்

play button 11:41 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:07 சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்

சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்

play button 00:58 900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு

900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு

play button 11:00 டாஸ்மாக்கை விட்டால் வழி  இல்லையா வருமானத்துக்கு?

டாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு?

play button 00:46 கர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.

கர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.

play button 00:47 எஜமான் இறந்ததை அறியாத சோகம்

எஜமான் இறந்ததை அறியாத சோகம்

play button 00:53 உ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்

உ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்

play button 05:20 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 30:00 பொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்

பொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X