Advertisement

'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்

பொது ஜூலை 21,2019 | 19:13 IST

Share

கோவை சிறுளி அமைப்பு மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் விதமாக வீல்சேர் மாரத்தான் போட்டியை நடத்தியது. 10, 5 மற்றும் 3 கி.மீ., பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி ராஜும், பெண்கள் பிரிவில் நந்தினியும் முதலிடம் பிடித்தனர். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X