பொது » அரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க... ஜூலை 21,2019 19:31 IST
இந்தியாவே வியக்கும் அளவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இந்தாண்டு 1 லட்சத்து 68 ஆயிரத்து 414 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் அடல் டிங்கர் லேப், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்துதர எடுக்கப்பட்டு வருகிறது. இதை நிறைவேற்ற கருணை உள்ளம் கொண்டவர்கள் நிதியுதவி செய்ய முன்வரவேண்டும். அரசு பள்ளிகளை அனைவரும் ஊக்கப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளை மேம்படுத்தமுடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வாசகர் கருத்து