Advertisement

தமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை அவசியம்

பொது ஜூலை 22,2019 | 17:25 IST

Share

தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசின் 8 வழிச்சாலை அவசியம் என முதல்வர் பழனிசாமி கூறினார். வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. 20ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் சாலையால் விபத்துகள்தான் ஏற்படுகின்றன. உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் தொழிற்சாலைகள் பெருகும். வேலை வாய்ப்பு, விபத்தை தவிர்ப்பு, மாநில வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களுக்காக 8 வழிச்சாலையை தமிழக அரசு ஆதரிக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் இழப்பீடுக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது, உடனுக்குடன் இழப்பீடு கிடைக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X