விளையாட்டு » சிலம்ப வீரர்களுக்கு தகுதி பட்டய தேர்வு ஜூலை 22,2019 00:00 IST
சிலம்ப உலக சம்மேளனத்தின் சார்பில், மாணவ மாணவிகளுக்கு தகுதி பட்டயம் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. சம்மேளன பொது செயலாளர் சங்கர் தலைமையில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டய தேர்வுக்கான பயிற்சியில் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து