பொது » 132 கிராமங்களில் பெண் குழந்தை பிறக்காத மர்மம் ஜூலை 22,2019 19:00 IST
பெண் சிசுக்கொலையை தடுத்து பெண் கல்விக்கு ஊக்கமளிக்க பேட்டி பச்சாவோ பேட்டி பாதாவோ Beti Bachao, Beti Padhao Yojana திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அரசு என்னதான் புதுப்புது திட்டங்களையும் சட்டங்களையும் போட்டாலும் பெண் சிசுக்கொலை தொடரத்தான் செய்கிறது. பாஜ ஆட்சி நடக்கும் உத்தர்காண்ட் மாநிலத்தில் உத்தர்காசி மாவட்டத்தில் 132 கிராமங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து