Advertisement

துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

அரசியல் ஜூலை 23,2019 | 18:00 IST

Share

வேலூரில், அதிமுக கூட்டணியின் வேலூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகத்தை வெற்றி பெற செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், காமராஜ், செல்லூர்ராஜு, வேலுமணி, தங்கமணி, வீரமணி, நடராஜன், கடாம்பூர்ராஜு, நீலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் துரைமுருகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தி அடித்து அவரது சேலையைப் பிடித்து இழுத்தார். தற்போது மக்கள் அதற்காக அவருக்குத் தக்க பாடம் புகட்ட காத்துகொண்டிருக்கிறார்கள் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X