Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜூலை 23,2019 | 19:15 IST

Share

அயர்லாந்து கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. 24ம் தேதி லண்டனில் லார்ட்சில் துவங்கவுள்ள டெஸ்டில் இங்கிலாந்து அணியை முதல் முறையாக எதிர் கொள்கிறது. ஒரு நாள் அரங்கில் நம்பிக்கை அளிக்கும் அயர்லாந்து, மீண்டும் நெருக்கடி தரலாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X