Advertisement

சமூக விரோதிகளுக்கு ரூ.16 லட்சம் செலவில் அரசு கட்டடம்

பொது ஜூலை 24,2019 | 16:35 IST

Share

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நில அளவர் அலுவலக கட்டடம் 16 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஜனவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைத்தார். கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் இடவசதி இல்லாததால் நில அளவர் அலுவலகக்கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு, 6 மாதங்களாகியும் கட்டடம் பூட்டியே கிடக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X