Advertisement

தமிழ் கற்கும் வடமாநில தொழிலாளர்கள்

பொது ஜூலை 24,2019 | 18:28 IST

Share

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறையின் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் தமிழ் கற்று கொடுத்து வருகின்றனர். அவினாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் குடியிருக்கும் இடங்களுக்கு நேரில் சென்ற அதிகாரிகள் அவர்களுக்கு தமிழ் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக் கொடுத்தனர். பெயர், ஊர், பஸ் எண் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை முதலில் கற்று கொடுப்பதாகவும், வடமாநிலத்தவர்கள் அவற்றை ஆர்வமுடன் கற்றுக் கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X