விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-07-2019 | Sports Roundup | Dinamalar ஜூலை 24,2019 20:42 IST
ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடர், டோக்கியோவில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், சக வீரர் ஸ்ரீகாந்த் மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 21-13, 11-21, 20-22 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா, டென்மார்க்கின் ஆண்டர்சனிடம் 17-21, 12-21 என தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து