அரசியல் » வைகோ உட்பட 5 எம்.பி. பதவி ஏற்பு ஜூலை 25,2019 15:00 IST
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உட்பட 6 பேர் ராஜ்ய சபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் ராஜ்ய சபா உறுப்பினர்களாக வியாழக்கிழமை பதவி ஏற்றனர். அனைவரும் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், ஏ.முகம்மத் ஜான், திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், என்.சண்முகம் ஆகியோரும் எம்.பி.யாக பதவி ஏற்றனர்.
வாசகர் கருத்து