அரசியல் » சிலை கடத்தலில் தொடர்பில்லை; அமைச்சர்கள் விளக்கம் | Dindigul Sreenivaasan | Ramachandran ஜூலை 25,2019 21:10 IST
2 அமைச்சர்கள் யார் என்ற என தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும்தான் அந்த 2 அமைச்சர்கள் என செய்திகள் பரவத்துவங்கின. இதையடுத்து, ''சிலை கடத்தலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என, இருவரும் கூட்டாக விளக்கமளித்துள்ளனர்.
வாசகர் கருத்து