Advertisement

திருநங்கையை கொலை செய்த 6 பேர் கைது

சம்பவம் ஜூலை 26,2019 | 20:00 IST

Share

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ராஜவீதியைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் அன்பு. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி, வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பின் தனது பெயரை அபிராமியாக மாற்றிக்கொண்டு விழுப்புரம் பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வந்தார். இவர் ஜூலை 17 ஆம் தேதி காலை விழுப்புரம் புறவழிச்சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். திருநங்கைகளில் யாராவது சிலர், அபிராமியை கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்குச் சந்தேகம் வலுத்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X