Advertisement

பொது » சட்ட விரோத மணல் குவாரி; கொதிக்கும் விவசாயிகள் ஜூலை 27,2019 20:05 IST

பொது » சட்ட விரோத மணல் குவாரி; கொதிக்கும் விவசாயிகள் ஜூலை 27,2019 20:05 IST

உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலையடிவாரத்தில் பாலாறு, நல்லாறு மற்றும் கரையோரத்தில் தேங்கியுள்ள மணற்பரப்புகளை, 'மணல் மாபியா' கும்பல், சுரண்டி வருகிறது. ராவணாபுரத்தில் செயல்பட்டு வந்த சட்ட விரோத மணல் குவாரியில், நுாறு அடி ஆழம் வரை குழி தோண்டி மணல் கடத்தல் நடந்து வந்தது. வருவாய்த்துறையினருக்கு விவசாயிகள் புகார் அளித்தும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மணல் அள்ள பயன்படுத்தி கனரக இயந்திரங்கள், லாரிகளை அப்புறப்படுத்தி, அருகிலுள்ள தோட்டத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தோண்டிய குழிகள் மூடப்பட்டுள்ளன. அதிகாரிகளும் கடமைக்காக பார்த்து சென்றனர். இந்நிலையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மணல் குவாரியை பார்வையிட்டனர். 'சட்ட விரோத மணல் குவாரிகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆசியுடன் செயல்படுகின்றன. அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றனர். ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியிலிருந்து, 9 கி.மீ., துாரம், வனச்சூழல் மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிணறு, போர்வெல் அமைத்தல் என எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது; பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆனால், வனத்திலிருந்து ஒரு கி.மீ., துாரத்திற்குள், கனிம வளக்கொள்ளை நடப்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 28-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 28-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:53 பாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு

பாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு

play button 01:35 புகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி

புகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி

play button 00:31 லஞ்சம் வாங்கிய சப்இன்ஸ்பெக்டர்?: விசாரணைக்கு உத்தரவு

லஞ்சம் வாங்கிய சப்இன்ஸ்பெக்டர்?: விசாரணைக்கு உத்தரவு

play button 01:40 விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:50 கூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி

கூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி

play button 00:50 தென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்

தென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்

play button 00:40 டி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி

டி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி

play button 01:04 இத்தாலி பெண்ணின் கைக்கூலிகள்

இத்தாலி பெண்ணின் கைக்கூலிகள்

play button 01:03 சமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்

சமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்

play button 03:00 விரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்

விரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்

play button 00:53 ரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்

ரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்

play button 00:33 கால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்

கால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்

play button 00:30 மன்னார்குடியில் கடையடைப்பு

மன்னார்குடியில் கடையடைப்பு

play button 01:12 'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'

'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'

play button 01:00 மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட்

மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட்

play button 19:49 ஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா

ஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா

play button 00:51 முல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு

play button 01:21 பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை

play button 04:19 காளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |

காளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X